Monday, November 5, 2012

பிண்ணி எடுக்குற FILMREEL AWARDS (don't miss it)


நேற்றுதான் எதேச்சையாக டிவி யை டியூன் பண்ணும் போது அந்த நிகழ்ச்சியை கேப்டன் தொலைக்காட்சியில் பார்த்தேன்.பார்த்த மாத்திரத்தில் என் மனதைக் கவர்ந்து என்னை அமர வைத்தது..நகைச்சுவை மிளிர,நையாண்டி நிறைந்து களை கட்டி இருந்தது அந்த நிகழ்ச்சி.டைட்டிலுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பகடி நிறைந்து " FILMREEL AWARDS " என்னில் நிறைந்தது.ரீலை வைத்து எவ்வளவு ரியல் ஆக பில்ட் அப் பண்ண முடியுமோ பண்ணி பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.அவார்ட்ஸ் நம்ம கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அனைவரும் இருக்கிறார்கள்.. வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.." FILMREEL AWARDS "நகைச்சுவை விரும்பிகள் நிகழ்ச்சியை தவற விட்டு விடாதீர்கள்.



Widget byLabStrike


1 comment: