Friday, November 16, 2012

ஆஹா வந்துருச்சி நாகராஜசோழன் M .A MLA டீசர்



அம்மாவாசையையும்,அமைதிப்படையையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.அல்வா கொடுக்குற மேட்டர் அவ்ளோ பிரபலம்,அரசியலை அவ்வளவு அனாவாசியமாக கலாய்த்த நக்கலோ நக்கல் காட்சிகள் படத்துக்கு பலம்.
சத்யராஜ்,மணிவண்ணன் கூட்டணி  பட்டையை கிளப்பியிருப்பார்கள்..அந்தப் படத்துக்கு இணை அதுதான் என அன்று முதல் இன்றுவரை பேசப்படுகிற திரைக்காவியம்.எப்போடா அது மாதிரி இன்னொரு படம் என எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அமைதிப்படை இரண்டாம் பாகம் வரப்போகிறது என்றதுமே எல்லோருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு தொற்றிக்கொண்டு விட்டது.அதுவும் மீண்டும் சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும்..எப்படி இருந்தாலும் நக்கலுக்கு பஞ்சம் இருக்காது..இதோ இப்போது இரண்டாம் பாகத்துக்கான டீசர் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.பழைய அமைதிப்படை காட்சிகளை வைத்துதான் காட்சிகள் செய்திருக்கிறார்கள்  என்றாலும்  இன்னும் இளமையாய் இருக்கிறது அக்காட்சிகள்..பார்த்து ரசியுங்கள்..எதிர்பார்த்திருப்போம் நாகராஜசோழன் M .A MLA வை..


Widget byLabStrike


4 comments:

  1. அமைதிப்படை மறக்க முடியாத படம்...

    இதுவும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்....

    ReplyDelete
  2. நடிகர்கள் மட்டும்தான், அந்த படத்தில் நடிதவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன், நடிகைகள் பற்றி ஏதாவது நியூஸ் வந்திருக்கா நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சிதத்தை மனதில் வைத்துதான் இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் தெரிகிறது..ரஞ்சிதம் இல்லையே என்கிற ஏக்கம் எனக்கும் இருக்கிறது நண்பரே..ஹா..ஹா..

      Delete