Tuesday, December 4, 2012

பேசும் புகைப்படங்கள் பாகம் 8

 மனிதர்களோடு பேசுவதை விட இயற்கையோடும்,இன்னும் பிற பேசாதவோடும் பேசும் போது ஒரு தனி அலாதி இருக்கிறது..ஒரு தாக்கம் உண்டாகி புது உணர்வு பிறக்கிறது..கட்டுப்பாடுகளற்ற பேச்சை அது பேசிக்கொண்டிருக்கிறது..நம்மை அதனோடு  எப்படி பேசவும் அனுமதிக்கிறது,கட்டுப்படுத்துவதில்லை..அப்படிதான் இதுவும்..

--------------------------------------------------------------------------------------------------


மலை,முகடு,நீர்வீழ்ச்சி,தேன்,மலர்,காடு என இயற்கை உருவெடுப்பது பெண்னிடத்தில்தானோ!



தேவதையின் வீற்றிருப்பு!


இந்த சமுதாயம்  உன்மேல் பூசியிருக்கும் கறைகளை  களைகிறாயோ !



கருப்பு வெள்ளையும் உன் கண்களில் சேர்ந்திருக்கிறது..சேராது பிரச்சினை  பூதாகரமாகி இருக்கிறது இம்மண்ணில்..


அதிர்ச்சியோடு நோக்காதே ..நீ களையெடுக்க காத்திருக்கிறது இந்த உலகு!


பிம்பங்கள் பேயாக்கிப்  பார்த்தாலும் உண்மை மனிதனாகவே இருக்கட்டும்..



சுருங்கியத் தோள்கள் வறுமையை மட்டும் பிரதிபலிப்பதில்லை..வாலிபத்தில் உன் வனப்பையும் சேர்த்தே!



Widget byLabStrike


1 comment:

  1. //மலை,முகடு,நீர்வீழ்ச்சி,தேன்,மலர்,காடு என இயற்கை உருவெடுப்பது பெண்னிடத்தில்தானோ!//

    ஒவ்வொன்றும் இயற்கைதான் அந்த பெண்ணும் இயற்கைதான்

    ReplyDelete