Thursday, December 13, 2012

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - திரையரங்கு மற்றும் திரைப்பட விபரம்


உலக சினிமா ரசிகர்கள் ஏகோபித்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த பத்தாவது சென்னை சர்வதேசத்  திரைப்பட விழா இன்று துவங்குகிறது..உலகம் முழுக்க உள்ள பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் தொகுக்கப்பட்டு போடப்படுவது இதன் சிறப்பம்சம்..சென்னையில் கிட்டத்தட்ட எட்டு திரை அரங்குகளில் திரையிடப்படுகிறது.

அனைத்துப் படங்களையும் பார்ப்பதற்கான நுழைவு கூப்பன் பொதுமக்களுக்கு ரூ 500..
சினிமா மற்றும் தொலைகாட்சி ஊடகம் ,சினிமா சம்பந்தப்பட்ட படிப்பினை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ 300 க்கும் பாஸ் கிடைக்கும்..பாஸ் பெறுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் கேட்டிருக்கிறார்கள்..பாஸ் பெறுவதற்கான இடம் சென்னை Woodlands Theatre.காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை எப்போ வேண்டுமானாலும் நுழைவுக் கூப்பனை  அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்..அப்புறமென்ன உலக சினிமா பார்த்து ஜமாய்க்க வேண்டியதுதான்..

திரையரங்கு மற்றும் இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் சினிமாக்களின்   பட்டியல் கீழே :








 மேலும் விபரங்களுக்கு:




Widget byLabStrike


No comments:

Post a Comment