Monday, December 17, 2012

உடல்மொழி



நீ பேசிக்கொண்டிருக்கும்
போதெல்லாம்
என்னில் வார்த்தை
புலப்படுவதில்லை!

பேசாத மொழியில்
மௌனமாகி
ஆயிரம் வார்த்தை
கற்ப்பிக்கிறாய் நீ!

உன் உதடுகள்
பேசுவதை  விட
உன் உடல்மொழி
உணர்த்துகிறதே

உன் வாயசைவில்
வார்த்தை மட்டும்
உன் உடல் பேசுகிறது
அந்தரங்கத்தின்  ஆதிமொழி!

Widget byLabStrike


2 comments:

  1. இந்த படம் எங்க புடிச்சீங்க கலக்கல் படமும்(!) கவிதையும் ..

    ReplyDelete
  2. அந்தரங்கம் இதுவென்று
    அப்பட்டமாய் நிழற்படத்தில்
    அரங்கேற்றுவதா

    ReplyDelete