Tuesday, December 18, 2012

உலகம் அழியும் அழியாது மாயன்கள் செய்த மாயம்

அறிவியல் யுகம் ஆன  போதும்,உலகம் அழியும் அழியாது என காலம் கடந்து நம்மை பேச வைத்துவிட்டு போன அந்த மாயன்கள் தான் எவ்வளவு அறிவு ஜீவிகள்..கலாசாரம்,பாரம்பரியம்,வீரம்,அறிவு,தொன்மை என உலகின் அழியாத முகவரி கொண்ட அந்த இனத்துக்கு இன்று வரலாறை தவிர வேறு அடையாளம் இல்லை..வரலாற்றின் ,இணையங்களில் புகைப்படங்களாய்  இருக்கின்ற சில அடையாளங்கள் பார்வைக்கு..











Widget byLabStrike


No comments:

Post a Comment