Monday, December 3, 2012

இப்போவே லட்டு தின்ன ஆசையா இருக்கு..ட்ரைலர் பாருங்க..


கண்ணா லட்டு தின்ன ஆசையா...சந்தானம் மட்டும் இருந்தாலே சிரிப்புக்கு பஞ்சமில்ல..இது பவர் ஸ்டார் கூட சேர்ந்தா கேட்கவா வேண்டும் படத்தோட சிறப்புக்கு பஞ்சமில்லன்னு ஆகிடும்ல..பாருங்க அப்டிதான் இருக்கு ட்ரைலரும்..சங்கர் படத்துல இருந்து ராமநாராயணன் படம் வரை சேர்த்து நட்புக்கு சந்தானம் சொல்ற தத்துவத்தை பாருங்க..இப்போவே லட்டு தின்ன ஆசையா இருக்குங்க:)




Widget byLabStrike


No comments:

Post a Comment