தல என்றாலே தில் நிறைந்தவர் என்பது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்தது.. யார்க்கும்,எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை எங்கும் தைரியமாக பேசக்கூடியவர்,மற்ற நடிகர்கள் டூப் போட்டு நடிக்கும் ஆபத்து நிறைந்த காட்சிகளைக்கூட சவாலாக ஏற்று சாதாரணமாக முடித்து கொடுப்பவர்.அப்படித்தான் ஒரு சவால் நிறைந்தக் காட்சியை படமாக்கும் போது கால் தவறி அஜித் காயம் அடைந்தார்..அந்தக் காட்சியைப் பாருங்கள்..
இது மாதிரி இதற்கு முன்னும் அஜித் பலமுறை காயம் பட்டிருப்பினும் எப்போதும் பயந்து அவர் பின்வாங்கியதில்லை..குணமடைந்து வந்து மீண்டும் சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்கவர்..
No comments:
Post a Comment