Wednesday, December 26, 2012

திருமணம் செய்திருக்க கூடாது கமல் பேட்டி

படங்களில் தன்னை எப்போதும் வித்தியாசப் படுத்தி காட்டும் கமல்,வாழ்க்கை முறையிலும் தன்னை வித்தியாசப் படுத்தி காட்டும் படியான பேட்டி ஒன்றை ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்துள்ளாராம்.. .திருமணம் பற்றிய அவர் கருத்து பின்வருமாறு..
திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,ஆகவே தான் திருமணமே செய்திருக்க கூடாது ,மேலும் தன்னோடு குடும்பம் நடத்திய வாணி, சரிகாவின் வசதிக்காக தாம் திருமணம் செய்து கொண்டதாகவும், லிவிங் டு கெதர் முறைக்கு வாணி ஒத்துக்கொண்டிருக்க மாட்டார், நானும் அன்றைய மனநிலையில் அதற்கு ஆயத்தமாக இல்லை என்றும் சரிகாவுடன் தான் 17 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தது ஆச்சர்யம்தான் 12 ஆண்டுகளே நீடிக்கும் என்றிருந்த நிலையில் வளரும் தம் பிள்ளைகளின் நலன் கருதி அதை தள்ளிப் போட்டதாகவும் கூறியுள்ளார்.
கவுதமி மட்டுமே இவர்களில் வித்தியாசமானவர் என்றும், அவர் ஒரு போதும் தன்னை மணந்து கொள்ளும் படி கோரியதில்லை என்றும்  கமல் தன கருத்தை வெளியிட்டதாக தெரிகிறது..செய்திகள்

இன்றைய செய்திகள்

தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று இரண்டு முறை திருமணம் புரிந்து மணமுறிவும் கண்ட நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் "திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை;
நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது" என்று கூறியுள்ளார்.  "சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை" என்றும்  கமல் கூறியுள்ளார்.
மேலும் "சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். 12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்ளைகள் பெரிதாகும் வரை, அவர்களை எங்கள் முடிவு பாதிக்கக்கூடாது என்பதால் பிரிவைத் தள்ளிப் போட்டோம்" என்றும் கூறியிருக்கிறார்.
கவுதமி பற்றி கூறும்போது "கவுதமி தான் மிகவும் வித்தியாசமானவர். தன்னை மணந்து கொள்ளும்படி ஒருநாளும் அவர் கோரியதில்லை" என்று தெரிவித்துள்ளார் கமல்.
"பயங்கரவாதிகளுக்குப் பரிவு காட்டும் கமலஹாஸன்" என்ற வாசகரின் கண்டனப் பதிவை இங்குப் படியுங்கள்.

Widget byLabStrike

1 comment: