Monday, December 24, 2012

வெண்தாடி வேந்தர் என் கைவண்ணத்தில்


(ஈ. வெ. இராமசாமி-செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973)

சாதி நீத்தவன்
சமூக நீதி  காத்தவன்
வெண்தாடி கொண்டவன் 
விடியல் கண்டவன்!


வயதில் முதிர்ந்த பின்னும்
தாத்தா ஆகவில்லை
தந்தையாகவே (சமூகத் தலைவன் )
நீயிருக்கிறாய் எம் நெஞ்சங்களில் 
நீங்காமல் ..


Widget byLabStrike


1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    ReplyDelete