Monday, January 21, 2013

தியாகி


நாட்டுக்கோழிக்கும் எனக்கும் என் சிறுவயது முதலே உறவு..உறவாய் வளர்ப்பதும் ஊருக்கும் சென்றால் ஒன்றை போட்டுத்தள்ளி ருசிப்பதும் வழக்கம்..இந்த பொங்கலுக்கு ஊருக்கு போனபோது இவர்தான் எனக்காக உயிர் துறந்து தியாகியானவர்.


Widget byLabStrike


No comments:

Post a Comment