Thursday, January 31, 2013

பகுத்தறிவு பயன்படுதல் பார்த்தீரா??



சாதியின் பெயரில்
சாக்கடையில் கிடக்கிறோம்
மதத்தின் பெயரில்
மாண்டுகொண்டிருக்கிறோம்
ஆறாம்  அறிவில்
பகுத்து அறிகிறோம்
இவன் எக்குலத்தான், என்ன சாதி
எந்த மதம், இனமென்று..
பகுத்தறிவு பயன்படுதல் பார்த்தீரா??
நாயாய்  பிறந்திடுதல்
நன்றென்று எண்ணுகின்றேன்
நாணுகின்றேன்
இம்மானுடப் பிறவியெடுத்து!


Widget byLabStrike


1 comment:

  1. சாட்டையடி வரிகள்... உண்மை வரிகள்...

    ReplyDelete