Saturday, March 30, 2013

முக்காலா


காதலன் வந்த காலத்தில் கட்டிளம் காளைகள் முதல் பருவசிட்டுகள் வரை அனைவரையும் கவர்ந்து பட்டையை கிளப்பிய பாடல் இது.. அப்போது பதின்ம வயதில் பள்ளிப்பருவத்தில் இருக்கிறேன் நான் அன்று என்னில் அந்த பாடலும் நடனமும் உண்டாக்கிய தாக்கம் நான் இந்த அனிமேஷன் பண்ணும் வரை நீடித்து இருக்கிறது.


Widget byLabStrike


2 comments: