Thursday, April 25, 2013

கருப்பும்,வெள்ளையும்



தோலினைப் பார்த்து  வெள்ளை
அழகென்பார்..
நரைத்த முடிக்கு
கருப்படிக்க கடையில் அமர்ந்துகொண்டு..


Widget byLabStrike


4 comments: