Thursday, May 2, 2013

எதிரி எம்மை வீழ்த்த வேண்டியதில்லை



மோதி மோதி
வீழ்ந்தோம்
பேசி பேசி
தாழ்ந்தோம்
வெட்டி வெட்டி
மாண்டோம்
அருகில் போய்
அண்டோம்

எதிரியை விட்டுவிட்டோம்
எம்மினத்திற்குள்ளேயே சாதி வன்மம்..


Widget byLabStrike


3 comments:

  1. ஊர் இரண்டு பட்டால்தானே அரசாங்கத்திற்குக் கொண்டாட்டம்.

    ReplyDelete
  2. இந்தக் கொடுமை என்று மாறப் போகிறதோ...?

    ReplyDelete
  3. இன்னும் வளரும் கொடுமைகள் கவிதை அருமை

    ReplyDelete