Wednesday, May 15, 2013

காதலிகள் ஒருபோதும் அழகாய் இருப்பதில்லை


நீ அழகாய்த் தெரிந்தாய்
உன்னை காதலிக்க
ஆரம்பித்திருந்தேன்!
இப்போ
அழகாய்த் தெரிகிறார்கள்
உன்னைத்தவிர
எல்லாப் பெண்களும் !



Widget byLabStrike


3 comments:

  1. உங்களுக்குமா...? ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பொண்ணு , ஃபோனு , காரு , வீடு வண்டி எல்லாமே நம்மள விட அடுத்தவங்ககிட்ட இருக்குறதுதான் அழகா தெரியுது சரி தானே .....! சேம் பிளட் ...!

    ReplyDelete
  3. love panna ponnaiye kalyanam pannitta nee settha magane..love mattum pannunga...vera ponna kalyanam pannikkinga..manasatchi padi thapputhan..kekkalanna unakku aapputhan..

    ReplyDelete