Friday, May 31, 2013

காம உச்சத்தில் காகிதமற்ற கவிதை




வார்த்தைகள் அற்ற
கவிதை
வசப்படுகிறது
காமத்தின் உச்சத்தில்..

உன்னை புனைந்தபடி
எழுதி முடிக்கிறேன்
மௌன மொழியில்..


Widget byLabStrike


1 comment: