Sunday, June 2, 2013

இசையில் பெரியவனே பிறந்தநாள் வாழ்த்துகள் !


நீ ஆணாய் இருந்தாலும்
உன்மேல் காதல் வழிகிறது
ஒவ்வொருநாளும்..

உன் இசையில் லயித்து
இசைந்து கிடக்கிறேன்
ஒவ்வொருநாளும்..

காதலுக்கு தேசியகீதம்
உன்னால்தான் ஒலிக்கிறது
ஒவ்வொருநாளும்..

பெயரில் இளையவனே
இசையில் பெரியவனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !


Widget byLabStrike


3 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...!

    ReplyDelete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் நண்பரே... நன்றி...

    ReplyDelete