Wednesday, June 12, 2013

கற்ப(னை) பை !



வார்த்தையில் வனப்பு
இல்லாதபோது
உன்னை நினைக்கிறேன்

கருத்தில் கவர்ச்சி
இல்லாதபோது
உன்னை நினைக்கிறேன்

மொழியில் மோகம்
இல்லாதபோது
உன்னை நினைக்கிறேன்

எழுத்தில் கலவி
இல்லாதபோது
உன்னை நினைக்கிறேன்

உன்னைப் நினைத்த மாத்திரத்தில்
கருவுற்று விடுகிறது
என் கற்ப (னை) பை !


Widget byLabStrike


4 comments: