Friday, June 21, 2013

உலக இசை தினம்


இசைமேதைகள் என் கிறுக்கலில்..

உலக இசைதினம் இன்று..நம்மையெல்லாம் தம் இசையால் கிறங்கடித்து சோகம், சுகம், பாசம், அன்பு,காதல் என சகல நேரங்களிலும் நம்மில் கலந்து  உயர்ந்து நிற்கும் இசைக்கும், இசை மேதைகளுக்கும் நன்றிகளும்..வாழ்த்துகளும்..


Widget byLabStrike


1 comment:

  1. ஓவியம் உங்கள் கைவண்ணத்தில் அட்டகாசம்... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete