Saturday, June 15, 2013

லூசுப் பையன்கள்



நீ ஆசையாய்
பேசும் வார்த்தைகளில்
அதிகம் வருகிறதடி
loosu ..

என்னை நீ
ஆக்க விரும்பும்
பாத்திரத்தை
அடிக்கடி சொல்லாதேடி :)


Widget byLabStrike


No comments:

Post a Comment