Monday, June 17, 2013

சந்ததிக்கு கொடுக்கும் பரிசு



புற்களை மிதித்து மிதித்து
பச்சையை
நாம் பொட்டலாக்கும்
போதெல்லாம்
அறிவதில்லை

எதிர்கால சந்ததிக்கு
நாம்
வறண்ட பாலையை
பரிசளிக்கப் போகிறோமென்று !


Widget byLabStrike


2 comments:

  1. உண்மை தான்... கவனிக்கப்பட வேண்டிய விசயம்...

    ReplyDelete
  2. marathil kooda manitha uruvamaa? ungal padangalukkagave ungal blog pinthodargiren..

    ReplyDelete