Sunday, June 23, 2013

காமம் அற்ற காதல் சாத்தியப்படுகிறது


வார்த்தைகள் அற்ற
கவிதை
கோடுகள்  அற்ற
ஓவியம்
காட்சிகள்  அற்ற
சினிமா
மொழிகள் அற்ற
பேச்சு
சத்தம் அற்ற
இசை
உயிர் அற்ற
இயக்கம்
காமம் அற்ற
காதல்
சாத்தியப்படுகிறது
தாய்மையின் அணைப்பில்
மட்டும்!


Widget byLabStrike


1 comment: