Monday, June 24, 2013

முடிவுறா பாடம்



யாரும் சொல்லித்தராமல்
கற்க முடிகிறது
காதலை மட்டும் !

கடைசிவரை
யாரும் கற்று  முடிப்பதில்லை
காதலை மட்டும் !



Widget byLabStrike


5 comments: