Tuesday, June 25, 2013

பிணி



பிணி நீங்க
கற்களை கடவுளென்று
பொங்கலிட்டு பூஜிப்பவன்

தாய்தந்தையை நிர்கதியாய்
பசிப்பிணியில்
விட்டுவிட்டு!


Widget byLabStrike


1 comment: