Wednesday, June 26, 2013

இறங்காத சுமை


 
கருப்பையில் சுமந்தவள் கூட
இறக்கி வைக்கிறாள்  ஓராண்டில்
பாரத்தை !

பள்ளிக்கூடப் பை சுமந்த
பிஞ்சுகளிடமிருந்து
இறங்குவதே இல்லை
பாரம் !


Widget byLabStrike


2 comments: