Thursday, June 27, 2013

பூ வை நீ..



பூவை தலையில் சூடி
பூவை நீ போகும் போதெல்லாம்
பூவை விட்டுவிட்டு
பூவை உனை சுற்றுகிறது தேனீக்கள்
பூவைவிடவும் பூவையிடத்தில்
இனிப்பு அதிகமென்று - உன்
இதழ் சுவைத்தவன்
சொல்லிப் போனானோ
ஈக்களிடத்தில்!


Widget byLabStrike


2 comments: