Saturday, June 29, 2013

செயலாகும் வரை..



இலக்கியம் கூட
இயற்றப் படாதவரை
வெறும் எழுத்துகள்தான்!

ஓவியம் கூட
வரையப்படாதவரை
வெறும் காகிதம்தான்!

இலட்சியங்கள்
செயல்படுத்தப் படாதவரை
வெறும் எண்ணங்கள்தான் !


Widget byLabStrike


4 comments: