Tuesday, June 4, 2013

விடாது கருப்பு




கருப்பு சட்டையை
தவிர்த்து விட்டு
கல்யாணத்துக்குப் போகிறான்
கருப்பு மையை
நரைத்த மயிர்க்கு தடவிக்கொண்டு:)


Widget byLabStrike


2 comments: