Thursday, June 6, 2013

வெற்றி விருந்து!



துவண்டுவிடாதே!!
தோல்வி என்பது
வெற்றிபெற்றவனுக்கு
நீ
கொடுத்த  விருந்து!

புசித்தவனை விடவும்
பசித்தவனுக்கு
உணவிட்டவன்
பாராட்டுக்குரியவன்!


Widget byLabStrike


2 comments: