Tuesday, June 25, 2013

ஜாக்சன் நினைவுகளில்..


உன் கால்கள்  மட்டுமே உலகத்தில் பம்பரமாய் ஆட பழக்கப்பட்டிருக்கிறது, நடனம் எண்டாலே எல்லோர் மனதும் உன்னையே சுற்ற  பழக்கப்பட்டிருக்கிறது..
உன் நினைவு நாள் இன்று, நீ மறைந்தாலும் உன் நினைவுகள் நெஞ்சில் மறையாமல் ஆடிக்கொண்டே இருக்கிறது...


Widget byLabStrike


2 comments: