Friday, June 7, 2013

பெண்வாசம்



மழைக்காற்று
மண்வாசம் தூண்டி விடும்
என்றாய் !

என்னை சீண்டும் போது
பெண்வாசம்
தூண்டி விடுகிறதடி  !


Widget byLabStrike


1 comment: