Saturday, June 8, 2013

பொன் நிறமில்லை...


பொன்னிற சிலை என்றேன்
உன்னை
கோபித்துக்கொண்டாய்..
உன் கோபத்திற்கான
காரணம் கண்டேன்
பெண் (உன்) நிறத்தில் தானடி
பொன் இருக்கிறது!


Widget byLabStrike


No comments:

Post a Comment