Saturday, June 15, 2013

மணிவண்ணன் மரணிக்கவில்லை..


அமாவாஸ்யை உருவாக்கிய பௌர்ணமி இவன்
அமைதிப்படை இயக்கிய புரட்சிப்படை இவன்
நாகராஜசோழன் மட்டுமில்லை
மூவேந்தனும் போற்றும் தமிழ் மாவீரன் இவன்...
வீரவணக்கம்..வீரவணக்கம்..
எம் தமிழ் புலிக்கு வீரவணக்கம்!

எங்கள் பச்சைத் தமிழன் மணிவண்ணன் மரணிக்கவில்லை, எங்கள் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார்...


Widget byLabStrike


2 comments:

  1. தமிழகம் ஒரு உன்னத கலைஞனை இழந்துவிட்டது

    ReplyDelete
  2. நல்ல படைப்பாளி...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete