Monday, July 1, 2013

எதிர்நீச்சல் போடாதே



நீரின் ஓட்டத்தில் போய்
கடல் அடைந்து
உயிர்வாழ்வதும் உண்டு

எதிர் நீச்சல் போட்டு
இடைவரும் இன்னலில்
உயிர்விடுவதும் உண்டு

எதிர்நீச்சல் போடுவதா
வாழ்வின் ஓட்டத்திற்கேற்ப
வளைந்து ஓடுவதா
என்பது முக்கியமில்லை
லட்சியம் அடைவதே
நீ வாழ்ந்ததன் அடையாளம்!



Widget byLabStrike


2 comments: