Wednesday, July 10, 2013

விஷம் க(ற்)க்கலாம்


மாடு முட்டுமென்று
தூர நின்று
பார்ப்பவனால்
பால் கறக்க இயலாது !

பாம்பையும் பிடித்து
பழக்கப் படுத்தி
பார்ப்பவனால்
விஷத்தை கூட கறக்க முடியும்!


Widget byLabStrike


2 comments: