Friday, July 12, 2013

காலம் கனியும்



காலம் பார்த்து
காத்திருந்து
பதம் பார்த்து
பொறுத்திருந்து
வெயில் பார்த்து
வேகாதிருந்து
மழை பார்த்து
மனமகிழ்ந்து
முளைவிடும் விதை போல்
களைப்புறாமல்
காலம்பார்த்து  இரு!


Widget byLabStrike


8 comments:

  1. அருமை... படமும்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நிச்சயம் காலம் கனியும்....

    ReplyDelete

  3. நீங்கள் வரைந்த ஓவியமா, இல்லை நிழற்படமா? இல்லை, நிஜமும் பொய்யும் கலந்த படமா? கவிதை பொலவே சிறப்பாக இருக்கிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. இது நான் வரைந்த ஓவியம் இல்லை, நிஜமும் பொய்யும் கலந்து யாரோ ஒரு கலைஞன் செதுக்கியுள்ள கற்பனைப் படம்..கூகுளில் எடுத்தேன்..அந்த கலைஞனுக்கு என் சார்பாகவும் தங்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்..
      நன்றி நண்பரே..

      Delete
  4. அன்பின் படைப்பாளி - காலம் கனியக் காத்திருத்தல் எப்பொழுதுமே நன்மையைத் தரும். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா உண்மைதான்..மிக்க நன்றி

      Delete