Saturday, July 13, 2013

நானே கடவுள்




நான் நேற்று
மிதித்து, உடைத்து
சிதைத்த கற்கள்தான்
இன்று
கடவுளாய்
உம் கற்பகிரகத்தில்..

                       - சிற்பி


Widget byLabStrike


4 comments: