Sunday, July 14, 2013

வலிமை காண் !



நீர் இளகியதுதானே என்று
கடினமான கற்பாறை
கர்வம் கொள்ளக் கூடாது!

அமைதி கொண்ட நீர்
வெள்ளமாகி வெகுண்டால்
கற்பாறையையும்
கவிழ்த்துப் போகும்!


Widget byLabStrike


6 comments:

  1. அழகான கவிதை... நிதர்சனம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக

      Delete
  2. என்னாங்க! சாமியைப் போய் பாறை கல்லு அப்படின்னு...!

    ReplyDelete
    Replies
    1. கல்தான் கடவுளானது...கடவுளானதும் அதன் நிலை உயர்வானது...

      Delete