Tuesday, July 16, 2013

குடிமலர்



உன் கூந்தலில்
நீ
குடி அமர்த்தியதால்
சிரச்சேதம் செய்தபோதும்
சிரிப்பு மாறாமல்
புன்னகை பூக்கிறது
பூக்கள்!


Widget byLabStrike


2 comments: