Wednesday, July 17, 2013

வெற்றிப் பார்வை



பள்ளத்தைக் கண்டு
பயம் கொள்ளாதே!
தோண்டப்பட்ட மண்
குவிப்பட்ட இடத்தைப் பார்
அது மேடுதான்!



Widget byLabStrike


12 comments:

  1. ஆழமான கருத்துடைய அருமையான பதிவு
    படமும் கருவும் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நாலு வரியேன்னாலும் நறுக்குன்னு இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மீண்டும் வருக நண்பரே

      Delete
  3. ஆளுமை நிறைந்த வரிகள்...

    ReplyDelete
  4. பள்ளத்தைப் பார்த்தேன்...
    பயமாய் இருந்தது !
    மேட்டில் இருந்து பள்ளத்தைப் பார்த்தேன் ...
    தலைச்சுற்றி பள்ளத்தில் விழுந்தேன் !
    படைப்பாளி சொன்னான் ...
    நீ பார்த்தது வெற்றுப் பார்வை !

    ReplyDelete
    Replies
    1. மேட்டில் இருந்து பள்ளத்தைப் பார்த்தேன் ...
      தலைச்சுற்றி பள்ளத்தில் விழுந்தேன்///
      என் பார்வையில் பயமிருந்தது
      அது வெற்றுப் பார்வை ! !

      பள்ளத்தில் நின்று
      மேட்டைப் பார்த்தேன்
      என் எண்ணம் சொன்னது
      நீ வாழ்வில் உயர
      இன்னும் நிறைய இருக்கிறது
      இது வெற்றிப் பார்வை!

      Delete