Thursday, July 18, 2013

பக்குவம்



மரங்களை
உயர்த்தி விட்டபோதும்
வேர்கள்
தலைக்கனம் கொண்டு
தரைமேல் எழுவதில்லை!



Widget byLabStrike


2 comments:

  1. அருமை... உண்மை...

    வேர் போல் இருக்க வேண்டும் - மற்றவர்களுக்கு...! என்று உணர்த்திய கருத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete