Friday, July 19, 2013

மக்கும் மரமாய்



மக்காத பிளாஸ்டிக்காய்
இருந்து
மண்ணுக்கும் மக்களுக்கும்
பாரமாய்
வாழ்வதை விட
மக்கும் மரமாய்
இருந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும்
பயனோடு வாழ்!



Widget byLabStrike


2 comments: