Tuesday, July 2, 2013

உண்மை பலம்


பூனை 
ஓடுகிற போது 
விரட்டுகிற நாய்
நினைக்கிறது 
உருவத்தில் பெரியதால் 
நாம்தான் பலசாலியென்று!

பூனை 
நின்று தாக்கும்போது 
நாய் ஓடுகிறது 
உண்மை பலம் 
எதுவென்று புரிகிறது!


Widget byLabStrike


1 comment:

  1. படத்திற்கேற்ற வரிகள் அருமை...

    நம் பலம் (+பலவீனம்) நாம் அறிய வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete