Saturday, July 20, 2013

என்ன மாதிரி சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?



புகையை கக்கியபடி
போய்க்கொண்டிருக்கிறது
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
போர்டு போட்ட வண்டி!


Widget byLabStrike


2 comments: