Saturday, July 27, 2013

பிச்சைக்கார நாடு



வறுமையின் சுவடாய்
திருவோடடேந்தி
தெருவில் நிற்கும்
பிச்சைக்காரனுக்கு
ஐம்பது பைசா
விழ மறுக்கிறது தட்டில்!

சாமியின் பெயரால்
மக்களை ஏமாற்றி
கோவிலுக்குள் பூஜிப்பவனுக்கு
ஐம்பதும், ஆயிரமுமாய்
பெரும் பிச்சை குவிகிறது
திருநீர் தட்டில்...


Widget byLabStrike


8 comments:

  1. உண்மை... திருவோடில் இட்டால் புண்ணியம்...

    ReplyDelete
  2. ம்ம் பிச்சை இடனுமா?!திருவோட்டிலும் வேண்டாம். அந்த நிலைக்கு அவர்கல்ள் போகாமல் குடும்பத்தாரும், அரசாங்கமும் பார்த்துக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பிச்சைக்காரன் இல்லா நாடு எதுவோ அதுவே வல்லரசு!அணுஆயுதம் அல்ல...

      Delete
  3. பிச்சைக்காரன் அள்ளி கொடுப்பானா ?
    கடவுள் திருப்பி அள்ளி தருவார் என்று புளுகை நம்பி மக்கள் போகிறார்கள்.
    தட்டில் இருப்பதை எடுத்து தன் தொப்பையை வளர்கிறார்கள். தட்டில் விழுவது கோவிலுக்கு என்று சொல்லிவிட்டால் எத்தனை பார்பான் போய் அங்கு நின்று கொண்டு கல்லுக்கு பாலையும் தேனையும் தடவ போகிறார்கள் .
    ஊரெல்லாம் கல் உள்ளது ..ஓரிரு கல்லுக்கு மட்டும் எப்படி சக்தி ?. கல்லுக்கு மந்திர சக்தி தரும் பார்பான் , தனக்காவது சக்தி கொடுத்து கொண்டு இந்த மாதிரி புளுகி பிச்சை எடுக்காமல் இருக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. உண்மை..கல்லை கடவுளாக பார்ப்பவன் இருக்கும்வரை பக்தனை பூசாரி கல்லாக பார்க்கும் இழிநிலைத் தொடரும் ..

      Delete