Sunday, July 28, 2013

துரோகம்



மரத்தை பற்றும்
கொடியினை
பாசமென்றெண்ணி
தழுவுகிறது மரம் !

கொடி படர்ந்து
மரத்தின்
கழுத்தை நெரிக்கும் தருணம்
அறிகிறது
பற்றியது பாசமல்ல
வேசமென்று!




Widget byLabStrike


2 comments: