Wednesday, July 3, 2013

சிலையாகிறேன்


சிலைகளை 
சிலநேரம் பேசவைக்கவும் 
உயிருள்ளவனை 
பலநேரம் சிலையாக்கவும் 
பெண்ணே 
உன்னால் மட்டும்தானடி முடிகிறது!


Widget byLabStrike


6 comments: