Thursday, July 11, 2013

பாலா என்கிற படைப்பாளிக்கு..


"சேது" போல் சாதுவாய் வந்து
நொந்தவனின் வாழ்க்கையை "நந்தா" வாக்கி
தமிழ் சினிமாவுக்கு "பிதாமகன்" ஆக
"நான் கடவுள்" என்று மார்தட்டிய படைப்பாளியே
"அவன் இவன்" என்று எவனும் உன்னிடத்தில் பணிவான்
பாராளும் இயக்குனன் ஆனாலும்
"பரதேசி"யாய் வலம்  வரும்
உன் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது..
 பிறந்தநாள் வாழ்த்துகள்...


Widget byLabStrike


2 comments: