Thursday, July 4, 2013

எழுதி முடித்த கவிதை


நான் கவிதை எழுத 
எத்தனிக்கும்போதெல்லாம் 
ஏற்கனவே எழுதி முடித்த 
கவிதையாய் 
எதிரில் வருகிறாய் நீ !


Widget byLabStrike


6 comments:

  1. அட...! அருமை...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக

      Delete
  3. Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக

      Delete